திருவாசகம் எட்டாந்திருமுறை



மாணிக்கவாசகர்


சமயம்: சைவ சமயம் பதவி: இரண்டாம் அரிமர்த்தன பாண்டியனின் தலைமை அமைச்சர் பெற்றோர்: திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும்,
சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார் காலம்: ஒன்பதாம் நூற்றாண்டு பதவி: இரண்டாம் அரிமர்த்தன பாண்டியனின் தலைமை அமைச்சர் பாடியவை: திருவாசகம் திருக்கோவையார் அருள் : திருப்பெருந்துறை தற்போது அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோயில் அற்புதங்கள்: 1.நரியைக் குதிரை ஆக்குதல் , 2.பிறவி ஊமையை பேச வைத்தல் 3.எல்லாம் காணும்பொழுது திருச்சபைக்கும் புகுந்து சிவனடி சேர்த்தல் முக்தி : சிதம்பரம் திருவாசகம் ஆங்கிலம் மொழிபெயர்ப்பு :ஜி யு போப்

  • 1. சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க
  • 2. கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய
  • 3. திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்
  • 4. போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா
  • 5. திருச்சதகம் - மெய்தான் அரும்பி
  • 6. நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக்
  • 7. திருவெம்பாவை - ஆதியும் அந்தமும்
  • 8. திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ்
  • 9. திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ
  • 10. திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்
  • 11 திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்
  • 12.  திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
  • 13. திருப்பூவல்லி - இணையார் திருவடி
  • 14. திருஉந்தியார் - வளைந்தது வில்லு
  • 15 திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்
  • 16. திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்
  • 17. அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்
  • 18. குயிற்பத்து - கீத மினிய குயிலே
  • 19. திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே
  • 20. திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத
  • 21. கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்
  • 22. கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை
  • 23. செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்
  • 24. அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்
  • 25. ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்
  • 26. அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்
  • 27. புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை
  • 28. வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்
  • 29. அருட்பத்து - சோதியே சுடரே
  • 30. திருக்கழுக்குன்றப் பதிகம் - பிணக்கிலாத பெருந்துறைப்பெரு
  • 31. கண்டபத்து - இந்திரிய வயமயங்கி
  • 32. பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி
  • 33. குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக்
  • 34. உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல்
  • 35. அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்
  • 36. திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன்
  • 37. பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
  • 38. திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை
  • 39. திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
  • 40. குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே
  • 41. அற்புதப்பத்து - மைய லாய்இந்த
  • 42. சென்னிப்பத்து - தேவ தேவன்மெய்ச்
  • 43. திருவார்த்தை - மாதிவர் பாகன்
  • 44. எண்ணப்பதிகம் - பாருருவாய
  • 45. யாத்திரைப் பத்து - பூவார் சென்னி
  • 46. திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்
  • 47. திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்
  • 48. பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்
  • 49. திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்
  • 50. ஆனந்தமாலை - மின்னே ரனைய
  • 51. அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத


Download
Powered by Blogger.